Tag: பதவி உயர்வு
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை
சென்னையில் இன்று, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள்...
