Tag: பனங்கற்கண்டு
பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!
பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. கருப்பட்டியிலிருந்து சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் பனங்கற்கண்டு அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பனங்கற்கண்டில் கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், வைட்டமின் பி1,பி2, பி3...