Tag: பயணிகள்
மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!
வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...
பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரவுள்ள பூந்தமல்லி -போரூர் இடையேயான வழித்தடத்தில் அமைந்துள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள்...
களைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா கடல்...
இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…
இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக...
கனமழை எச்சரிக்கை காரணமாக 23 விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி
கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல்...
தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும் பயணிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...
