Tag: பயணிகள்

ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது....

கொடிவேரி அணைக்கு செல்ல தடை…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கி வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர்...

ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்…

2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொிவித்துள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ...

ரூ.5 கட்டணத்தில் இனிமையான ஒரு நாள்… குவியும் சுற்றுலா பயணிகள்…

கோபி அருகே கொடிவேரி அணைக்கு ஒரு மாதத்தில் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது தற்போது முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. கோபி...

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

நீலகிரி மாவட்டத்திற்கு  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனா்.நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள...

ஊட்டி, கொடைக்கானலில் பலத்த மழை… சுற்றுலா பயணிகள் அவதி…

உதகை மற்றும் கொடைக்கானலில் பலத்தக் காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி.கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று...