Tag: பயணிகள்
குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததை அடுத்து அருவிக்கரை களை கட்டியது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பிற்பகல்...
அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானத்தில் 142 பயணிகள்...
சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்ஒரே நாளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்...
பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!
ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில்...
ஐபிஎல், கோடை விடுமுறை- மே மாதத்தில் மெட்ரோ ரயிலில் 72.68 லட்சம் பேர் பயணம்
ஐபிஎல், கோடை விடுமுறை- மே மாதத்தில் மெட்ரோ ரயிலில் 72.68 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் அதிக...
டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்
டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அவரது நிலைமை...