Tag: பயன்கள்

ரம்பை இலையையும் அதன் பயன்களையும் பற்றி தெரியுமா?

ரம்பை இலையும் அதன் பயன்களும்ரம்பை இலையை பல இடங்களில் பிரியாணி இலை என்று அழைப்பர். ஏனென்றால் இது சமையலில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க பயன்படுகிறது. அதே சமயம் இது வைட்டமின்...

ஒரு நாளைக்கு ஒரு சிட்டிகை போதும்…. ஜாதிக்காயில் மறைந்திருக்கும் எண்ணற்ற பயன்கள்!

ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.ஜாதிக்காய் என்பது நம் சமையல் அறையில் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். ஆனால் இது ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஜாதிக்காயானது செரிமானத்தை...

மூளை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் பன்னீர் ஆப்பிள்!

பன்னீர் ஆப்பிளின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.பன்னீர் ஆப்பிளை ரோஸ் ஆப்பிள் என்றும் அழைப்பர். பன்னீர் ஆப்பிளில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி1, பி3 போன்ற...

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இது தவிர இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்துள்ளது.அடுத்தது தேன் என்பது இயற்கையாகவே...

ஆண்களுக்கான சவால்… ‘No Nut November’ என்றால் என்ன?… அதன் பயன்கள் என்ன?

No Nut November என்றால் என்ன?No Nut November என்பது ஒரு இணையதள சவால் ஆகும். குறிப்பாக இது ஆண்களுக்காக வைக்கப்படும் சவால். இதில் கலந்து கொள்பவர்கள் நவம்பர் மாதத்தில் எந்தவித பாலியல்...

தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் பின்வருமாறு:முந்திரியில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. இது நாள் முழுக்க உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் 4 முந்திரிகளை...