Tag: பயோபிக்

என்னது இளையராஜா பயோபிக் படத்தை இவர்தான் முதலில் இயக்க இருந்தாரா?

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இளையராஜாவாக நடிக்க...

இளையராஜாவை தொடர்ந்து காமெடியன் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ், காமெடியன் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர்...

விரைவில் தொடங்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு!

இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தனது தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இந்நிலையில்தான் இளையராஜாவின்...

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தில் அட்டகாசமான குத்துப்பாடல்…

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் குத்துப்பாடல் இடம்பெற உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.  1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா. சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு...

மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம்… பிரம்மாண்டமாக உருவாகி வரும் பயோபிக்…

  நடனம் எனும் ஆயுதத்தால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப்போட்டவர் மைக்கேல் ஜாக்சன். அவரது நடனத்திற்கும், பாடல்களுக்கும் இந்த உலகம் அடிமையாகக் கிடந்தது. அவர் ஆங்கில பாடகர் என்றாலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் கடைக்கோடியில் உள்ள கிாரமத்தில்...

சாதனைப் பெண்களின் பயோபிக்கில் நடிக்க வேண்டும்… நடிகை டாப்ஸியின் ஆசை..

சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகை டாப்ஸி விருப்பம் தெரிவித்துள்ளார்.   பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும்,...