Tag: பஹிஷ்கரனா
மறுபடியும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை அஞ்சலி?
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதே சமயம் இவர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜெயம் ரவி என...