Tag: பாட்ஷா

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘லால் சலாம்’ படத்தில் இணைந்த பாட்ஷா பட கூட்டணி!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில்...