Tag: பாதிப்பு

திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!

திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம்,...

வானில் வட்டமடித்த விமானம் – கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

சென்னையில் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில்,5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.மழை சிறிது ஓய்ந்தது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த...

சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ரயில் சேவை, விமான சேவை பாதிப்படைந்தது. அதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை...

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  ரயில் சேவை பாதிப்பு

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  இன்று காலை ரயில் சேவை பாதிப்பு. அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தாமதம் !  பயணிகள் அவதி!ஆவடி அடுத்த...

விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் பாதிப்பு

விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், விம்கோநகர் - வண்ணாரப்பேட்டை இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் வரை மெட்ரோ ரயில் சேவை இன்று...