Tag: பாதிப்பு
மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர்...
புயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் – சுகாதாரத்துறை
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...
அமெரிக்க வரியால் தமிழ்நாடு கடுமையாக பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.அமெரிக்காவின் 50% வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திப்பூரில் மட்டும் ரூ.3000 கோடி ஆயத்த...
30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...
கனமழையால் தத்தளிக்கும் கேரளா மக்கள்… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்த கனமழைக்கு 10 பேர் பலியானார்கள். 4 பேரை...
