Tag: பிரதமர்

நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள் – பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வலைத்தளப்பக்கத்தில், " 2026 ஆம் ஆண்டு உங்கள் முயற்சிகளில்...

பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் – பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில்...

தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்

வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது...

டெல்லியில் கிறிஸ்துமஸ் தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை – பிரதமர் பங்கேற்பு

டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதள பக்கத்தில், “டெல்லியில் உள்ள...

எத்தியோப்பியா – இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பார்வையிட்டார் பிரதமர்…

1896-ல் நடைபெற்ற எத்தியோப்பியா - இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.அரசு முறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பாரம்பரியமான அட்வா அருங்காட்சியத்தை நேரில் பார்வையிட்டார்....

3 நாட்கள் அரசு முறை பயணம்… டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று முதல் டிசம்பா் 18  வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.மேற்கு...