Tag: புதிய காலணி தொழிற்சாலை
ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடி முதலீட்டில் அமைய உள்ள புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்...