Tag: புதுச்சேரி

தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.12 - 20 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் - 13, 14...

புதுச்சேரி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (50). இவருக்கு...

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ் நாதன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதினால், துணைநிலை ஆளுநர்...

வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்

புதுச்சேரியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரத்திற்கு செய்து, பள்ளிக்கல்வித்துறை...

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல்...