Tag: புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்… பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா? 

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்...