Tag: புஷ்பவனம் குப்புசாமி

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழா: அரசியல் தலைவர்களுக்கு ‘அரோகரா’ கோஷம் – நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு!

திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவின் போது முருகப் பெருமானுக்குப் பதிலாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோரைப் போற்றி ‘அரோகரா’ முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட...

தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம் – முதல்வரிடம் ஆணை பெற்றார்

தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை அவர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் பெற்றுக்கொண்டார்.இயல் இசை நாடகமன்ற தலைவராக பொறுப்புதமிழ்நாட்டின் இயல், இசை...

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி?விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய பொறுப்பு குறித்து...