Tag: பெருங்களத்தூர்
ஐ.டி ஊழியர் மீது விரைவு ரயில் மோதி உயிரிழப்பு
ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி புரிந்து வருகிறார்.இன்று காலை பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகே செல்போனில் பேசியபடி...
