Tag: போர்
பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போர் முழக்கம் …
பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று இந்தியாவின் ஒரே குரலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் ஒளிக்கின்றது.ஒருவருடைய நோக்கம் தெளிவானதாக இருந்தால் போகும் பாதை சரியானதாக இருக்கும். முதலமைச்சர்...
22-வது நாளை எட்டியது அமெரிக்க – இஸ்ரேல் – ஈரான் போர்: 2,500 கூடுதல் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மூன்று வாரங்களை நிறைவு செய்து 22-வது நாளை எட்டியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படாத...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் மூலப்பொருட்கள்...
ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!
ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில், இந்தியாவில் ப்ரீமியம் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.2 முதல்...
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
ஈரான் மீதான போரினைக் கண்டிக்காத ஒவ்வொரு நாடும் இப்போரின் குற்றவாளிகள்தான்! – செந்தமிழன் சீமான்
ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு வலைதள...
