Tag: மனைவி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை ஆந்திராவிற்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் சென்று, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்குப்...

திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​திருப்பூர் ஊத்துக்குளி ரோடு,...

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது…

சென்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு...

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை…

இஸ்ரேலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடி கிராமத்தைச்...

கர்பிணி மனைவி கண்ணெதிரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்பு

மனைவி கர்ப்பமாக உள்ளதால் மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பக்கிங்காம் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடல்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிழக்கு கடற்கரை...

25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!

பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அதில் மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே விஜய் வாங்கவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.சென்னை:  தவெக தலைவர்  விஜய் பெரம்பூா் தொகுதியில்...