Tag: மன்னிப்பு

தகாத பொருளில் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு – க.பொன்முடி வருத்தம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என கழக முன்னாள்...

‘வெயில்’ படத்தில் அப்படி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்….. வசந்தபாலன் பேச்சு!

கோலிவுட் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவருடைய இயக்கத்தின் வெளியான வெயில், அங்காடித்தெரு, அரவான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது....

தடைகளை தாண்டி திரைக்கு வரும் ‘வீர தீர சூரன்’…….. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!

வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சேதுபதி, சித்தா...

போதையில் பேசிவிட்டேன்…. ஜெயிலர் பட வில்லன் பகிரங்க மன்னிப்பு!

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.மலையாள சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார்...

சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் – புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.சென்னை...