Tag: மன்னிப்பு

நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

தமிழர்களால் பிஹார் மாநில தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பிரதமர் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இதற்காக பிரதர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...

தமிழ்நாட்டு பண்பாட்டை அவமதித்த சி.வி.சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.செந்திலதிபன் காட்டம்

தமிழ்நாட்டு பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் தெரிவித்துள்ளாா்.ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

நடிகை விஜயலட்சுமி வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சீமான்..

நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் அவதூறாக பேசிய விவகாரம்...

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சீமான் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை எனில், அவரின் மனுவை ஏற்க மாட்டோம்  என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தது...

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்…

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பர் கைது செய்யப்பட்டார்.இதனிடையே கடலூர் செம்மங்குப்பம் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியது.கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன்...

தவறுகளுக்கு மட்டுமே மன்னிப்பு… தவறான புரிதல்களுக்கு அல்ல…. நடிகர் கமல்ஹாசன்!

சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கமல்ஹாசனின்...