Tag: மழை

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில்...

கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…

கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை...

மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...

பருவமழையை விஞ்சிய மது மழை… சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? – அன்புமணி காட்டம்

வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை, 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை, சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா?  என பா ம க தலைவா்...

தமிழகத்திற்கு 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்...