Tag: மாணவர்கள் பேரணி

ஜார்க்கண்டில் வெடித்தது மாணவர்களின் போராட்டம்: அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடு புகாரால் பேரணி மற்றும் பதற்றம்!

அரசுப் பணித் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்து, வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களும் மாணவர்களும் ராஞ்சியில் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.சட்டப்பேரவை நோக்கிய பேரணி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,...