Tag: மாணவர் தற்கொலை வழக்கு

கோவை மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

6-வது நாளாகத் தொடரும் குடும்பத்தினரின் போராட்டம் – டிஜிபி உத்தரவுகோவையில் 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி)...

கோவை மாநகர போலீசார் மீது நம்பிக்கை இல்லை! – அகிலன் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை வழக்கில் பெற்றோர், அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்!கோவை: கோவையில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி,...

சாஹில் வக்கோடே மரண வழக்கு: சாதி பாகுபாடு, பேராசிரியர் துன்புறுத்தல் என பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாஹில் வக்கோடே (22) விடுதியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமது மகனின் மரணத்திற்கு...