Tag: மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம்…. புதிய டிஜிட்டல் அறிமுகம்…
விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன்...
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகம்…
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2024-25ஆம் கல்வியாண்டில்...
தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது – மாணவிகள் நெகிழ்ச்சி
தனியார் பள்ளியிலிருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவிகள் தனியார் பள்ளிகளை விட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது என மாணவிகள் நெகிழ்ச்சியுடன்...
ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…
சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை ரிப்பன் கட்டிட...
மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் வேண்டும் – மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை
மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை...