Tag: மார்க்கெட் பகுதி

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு...