Tag: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக...
அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி நவ.28ல் தமிழகம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!
சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம் வழங்கிய புகாரில் அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி சார்பில் வரும் நவம்பர் 28 தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இது...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான...
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன்...
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரை… கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்!
தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும், பதற்றமான நிலையை நீடிப்பதாகவம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு குறு...
