Tag: மாறும்

1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா

ரூ.10,000 கோடி முதலீடு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.உலகமே செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence -AI)...