Tag: மாவட்டம்
70 வயது மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாய்!!
மாங்காடு நகராட்சியில் 70 வயது மூதாட்டியை தெரு நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அண்ணா தெருவை பகுதி...
புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக...
சிவாகாசியில் சோகம்…வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் பலி!
சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது மகள் மற்றும் அவரது உறவினரின் மகள் இருவரும் காலையில்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை...
கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை!இலவச பயிற்சி…முதலில் வருபவருக்கே முன்னுரிமை…
தேனியில் மாவட்டத்தில் காய்கறிகளை வீணாக்காமல் மதிப்புக்கூட்டக்கூடிய பொருட்களாக மாற்றும் நோக்கில், இலவச உணவுப் பதப்படுத்தும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.தேனி மாவட்டத்தில்...
9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற...
