Tag: மின்வாரியம்

தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டு! மின்வாரியத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு முடிவு எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட மின்தடை விவகாரம் – அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி!தமிழகத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்வாரியத்தின் நிர்வாகச் சீர்கேடு மற்றும் மதுரை...

இரவு முழுவதும் இருளில் மூழ்கிய வீடு! போடியில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமா? மின்தடை குறித்து புகார் அளித்தும் பல மணி நேரமாகச் சீரமைக்கப்படவில்லை எனப் புகார் – பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், மழையால் ஏற்பட்ட மின்தடை குறித்து இரவு நேரத்திலேயே புகார் அளித்தும், மறுநாள் மாலை வரை மின்சாரம் சீரமைக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மின்தடை தொடர்பாகப் புகார் அளித்தும் உரிய நேரத்தில்...

மின் மீட்டர் ரீடிங் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதில் தாமதம் – அதிக மின் கட்டணம் செலுத்தும் அபாயத்தில் நுகர்வோர்!

தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் மீட்டர் ரீடிங் பணிகளைத் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மின் அளவீடு...

வண்ணாரப்பேட்டையில் ஒரு வாரமாகத் தொடர் மின்தடை! உயர் மின்னழுத்தத்தால் மின்சாதனங்கள் சேதம் – பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினமும் பல மணி நேரம்...

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35! மின்வெட்டைச் சமாளிக்க தமிழக மின்வாரியம் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினையைச் சமாளித்து, மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்...

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக மின்வாரிய ஊழியர்கள் போராட்ட எச்சரிக்கை!

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தும் தமிழக வெற்றிக் கழக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியர்...