Tag: மின்வாரியம்
மின் தடை அறிவிப்பு: நாளை (ஜூலை 9) சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்
சென்னையில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை, வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம்...
ஏசி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ₹17,059 மின் கட்டணம்! மின்வாரிய அலட்சியத்தால் ஆண்டிபட்டி அருகே குடும்பத்தினர் திகைப்பு!
கடந்த பிப்ரவரி மாதம் வரை 1000 ரூபாய்க்குக் குறைவாக மின் கட்டணம் வந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு, இந்த ஜூன் மாதக் கணக்கீட்டில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ₹17,059 மின் கட்டணம் வந்துள்ளது....
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி – மின்வாரியம்
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி - மின்வாரியம்அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவசம் மின்சார ரத்து என்ற தகவல் வதந்தி என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.ஏற்கனவே மின்சார...
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்மதுரை கோச்சடை பகுதியில் திடீரென கிரேனில் இருந்து கீழே கழன்று விழுந்த மின்கம்பம், அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ...
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், மாதம் ஒருமுறை மின் அளவீடு- தங்கம் தென்னரசு
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின், மாதம் ஒருமுறை மின் அளவீடு- தங்கம் தென்னரசுதிமுக ஆட்சி அமைந்த பிறகு மின்வாரியத்திற்குக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் எந்தவித சமரசமும் இல்லை, தரமான பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகிறது...
வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை- மின்வாரியம்
வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை- மின்வாரியம்
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 பைசா - 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்படும் என தமிழக...
