Tag: முகாம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்…அதிகாரிகள் ஆலோசனை
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து தேனாம்பேட்டை JBAS கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில்...
உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்….
திசையன் விளை அருகே உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை பங்கு, வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம், பேரணி நடந்தது. அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில்...
ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…
முப்பது வகை மருத்துவ பரிசோதனைகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 1256 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம்...
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்…
வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளைச் சந்தித்து தென்னை சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில்...
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ளோருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்- மு.க.ஸ்டாலின் அதிரடி
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ளோருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்- மு.க.ஸ்டாலின் அதிரடிமணிப்பூரில் மோதல் காரணமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு சார்பில் அனுப்பி...
பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்
பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்
பெருவை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுபுரட்டிப்போட்ட யக்கு புயலால் மக்கள் தவிப்பு
வடக்கு பெருவில் யாக்கூ புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது....