Tag: முக அழகு

சர்க்கரையை வைத்து முக அழகை அதிகப்படுத்தலாமா…. எப்படி?

நம் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி நம் முக அழகை அதிகப்படுத்தலாம். வாருங்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.சிறிய அளவு சர்க்கரையை எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அதனை சருமத்தில் மசாஜ் செய்து...