Tag: முதல்வர்

தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு

சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...

தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே...

வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் – கண்டிப்புடன் கூறிய முதல்வர்

வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் என்றும் உட்கட்சி பிரச்சனைகள் இறக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை...

டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள்!! இது தான் முதல்வர் தினமும் காண்காணிக்கும் லட்சனமா? – அன்புமணி ஆவேசம்

வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை. டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள். இது தான் முதலமைச்சர் தினமும் கண்காணிக்கும் லட்சனமா? என அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா...

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் என தகவல் வந்ததும் அலறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...

மத்திய அரசுக்கு முதல்வர் தொடுத்த கேள்விக் கணைகள்…..

மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன என தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து அவா் தனது எக்ஸ்தளப்பதிவில்,ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு...