Tag: முதல்வர்
கொடிவேரி அணைக்கு செல்ல தடை…சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…
ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கி வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர்...
முன்னாள் முதல்வர் காலமானார்!
ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த ஜூன் மாதம் சிபு சோரன் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகம்...
சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர்…
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறக்க நேர்ந்து, இறந்த உறுப்பினரின்...
அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின்...
இராகுல் காந்தி உணா்ந்த தவறை முதல்வர் உணர்வது எப்போது? – அன்புமணி கேள்வி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…
பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க....
