Tag: மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி – முதலமைச்சர் இரங்கல்!
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர்...
ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் – மு.க.ஸ்டாலின்
ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் - மு.க.ஸ்டாலின்பா.ஜ.க.வின் பத்தண்டுகால ஜனநாயக விரோதமான ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது...
வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரை வைகோவிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி...
இந்தியாவின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் – மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024...
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பதால் இதன் தொடர்பாக ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப்...
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்!
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள...
