Tag: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும்...
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க காங்கிரஸ், பாமக,...
திராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் “விஸ்வகர்மா திட்டம்!” எனும் திட்டத்தை கொண்டுவந்தது. எந்த திட்டமாக இருந்தாலும் அது, சமூகநீதியை சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும்...
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என்று கூறிய மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
திமுக ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால், சிலர் அவதூறு பரப்புகின்றனர். சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள்...
தமிழ்நாடு, டெல்லிக்கு எப்போவுமே அவுட் ஆப் கன்ரோல் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவா்கள் தமிழா்களை தரக்குறைவாக பேசியதற்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.தமிழர்களை எப்படி எல்லாம் கொச்சப்படுத்தினார்கள் சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகம் இல்லாதவர்கள், தமிழர்கள்...
மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநில பட்டியலில் உள்ளவைகளை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.மாநில சுயாட்சி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில...