Tag: மூலிகைகள்

வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்!

மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டிவேருக்கு எலுமிச்சை வேர் என்ற பெயரும் உண்டு. இந்த வெட்டிவேரானது நீர்க்கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, தோல் அரிப்பு, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல்...