Tag: மையம்

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் குறையும்; குளிர், பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 3° செல்சியஸ் வரை குறையலாம் எனவும், சில இடங்களில் லேசான மழை, பனிமூட்டம் ஏற்படும் என அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும்...

தமிழகத்தில் இன்று 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு...

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது....

சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (வலுவிழந்த டிட்வா) மையம் கொண்டுள்ளது.சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம்...

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...

ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது

ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம்  தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...