Tag: மொழி

உயர்கல்வியில் மூன்றாம் மொழி திணிப்பை ஏற்க முடியாது – வேல்முருகன்

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.மேலும் இது...

மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் – பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தல்

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி மொழி தடைக்கு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று (அக்.14) தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த...

200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம்… மண், மொழி, மானம் காப்போம்… துணை முதல்வர் சூளுரை…

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழகத் தலைவா் மாண்புமிகு முதலமைச்சர்...

அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் பெரு மகிழ்வு- சு.வெங்கடேசன்

அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியது. தொடர் வலியுறுத்தல் காரணமாக மக்களவை அலுவல்கள் குறித்த...