Tag: ரயில் பயணிகள்

இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகத் தாம்பரத்திற்கு மாற்றப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், இன்று (ஆகஸ்ட் 26, புதன்கிழமை) முதல் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தே வழக்கம்போல்...

ரயில் பெட்டியில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தின் நீளம் அதிகரிக்கப்படுமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் பிளாட்பாரத்தைத் தாண்டி நிற்பதால், மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பிளாட்பாரத்தின் நீளத்தை உடனடியாக அதிகரிக்க...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் –  ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்!

இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஒன்றிய ரயில்வே...

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு...

தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறோம் : புறநகர் ரயிலை குறைக்க வேண்டாம் – ரயில் பயணிகள் கோரிக்கை

சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகிறார்கள். அதனால் புறநகர் ரயில் சேவையை குறைக்க வேண்டாம் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை...

ரயில் பயணிகள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது

ரயில் பயணிகள் மீது தாக்குதல் - மேலும் இருவர் கைதுதிருப்புர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று சென்னை - ஆலப்புழா ரயிலில்...