Tag: ரவுடிகள் மீது நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!

தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளுக்கு எதிராகக் காவல் துறை நடத்திய தீவிர அதிரடிச் சோதனையில் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52,000-க்கும்...