Tag: ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்

காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில...