Tag: ராகுல்காந்தி
ராகுல்காந்தி அவதூறு வழக்கு- எதிர்தரப்புக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்
ராகுல்காந்தி அவதூறு வழக்கு- எதிர்தரப்புக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்
ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கும், குஜராத் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது...
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடிராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறித்திவைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடிதை தவறாக பேசியதாக, பாஜக சார்பில்...
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள ராகுல்காந்தி அழைப்பு
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள ராகுல்காந்தி அழைப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி,...
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள...
பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி
பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி
செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் என காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “விலைவாசி, வேலையில்லாத்...
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, “பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ்...
