Tag: ராயபுரம்
ஆட்டோ ஓட்டுநர் TO எம்.எல்.ஏ – சட்டப்பேரவையில் ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு நெகிழ்ச்சி உரை!
இதே தலைமைச் செயலகத்திற்கு எத்தனையோ முறை ஆட்டோ ஓட்டுநராகச் சவாரி வந்து இறங்கியிருக்கிறேன்... ஆனால் இன்று அதே தலைமைச் செயலகத்திற்கு எம்.எல்.ஏ-வாக உள்ளே வந்துள்ளேன்! என்று ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய்...
ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு
ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் சுரேஷ்...
இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…
இரண்டடி வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் தவெக MLA சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ பரவி வருகிறது.வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பேன் மக்களுக்கு பாதுகாவலராக இருப்பேன் என வாக்குறுதிகளை வழங்கி...
சென்னை தொகுதிகள் எப்போது? ராயபுரம் தவிர பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் அதிமுகவினர் காத்திருப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைநகர் சென்னையின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், சென்னையில் உள்ள 16...
சென்னையில் கொலு கண்காட்சியை கண்டு ரசித்த சின்னத்திரை நடிகை சுமதி ஸ்ரீ
சென்னை ராயபுரத்தில் வீட்டில் வைத்திருந்த கொலு கண்காட்சியை கண்டு ரசித்த திரைப்பட சின்னத்திரை குணச்சித்திர நடிகை சுமதி ஸ்ரீ. கொலு பார்க்க வருபவர்களுக்கு நகைச்சுவையாக கதைகளை கூறும் இரண்டாவது படிக்கும் சிறுவன்.அம்பிகைக்கு உகந்த...
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது
சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல்...
