Tag: ரூ.100
தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம் – டிட்கோ டெண்டர் அறிவிப்பு
செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உயர்திறன் சிறப்பு மையம் ஒன்றை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டெண்டர்...