Tag: ரூ.1000 வழங்காதது ஏன்?

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்காதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் தான் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...