Tag: ரேகா குப்தா
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்: ‘ஜேன் கௌஷல் கேந்திரா’ தூதராக நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், டெல்லி மாநிலத்தின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான “ஜேன் கௌஷல் கேந்திரா” (Janh Kaushal Kendra) அமைப்பின் விளம்பரத் தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்....
