Tag: வடசென்னை
வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு
மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.சென்னை வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் பல இடங்களில்...
வடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
புது வண்ணாரப்பேட்டையில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி ஓனம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.வரும் வெள்ளிக்கிழமை 5ம் தேதி கேரள மக்களின் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி...
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதை இதுதான்…. வெற்றிமாறன் பேட்டி!
இயக்குனர் வெற்றிமாறன், சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதை குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக விடுதலை இரண்டாம் பாகத்தை இயற்றியிருந்தார். இதற்கிடையில் இவர், வாடிவாசல், வடசென்னை...
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது – மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சி.எம்.டி.ஏ. நிதியிலிருந்து ரூ.84.17 கோடி...
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் – செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீர்கள் கூட்டம், நிர்வாகிகளுடன் கலந்தாய்வு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கேப்டன் மஹாலில் நாளை மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு...
வடசென்னையில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு அரசியல் முதிர்ச்சி இல்லாத கன்னடிகா அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி...
