Tag: வனவிலங்கு

வீட்டின் வாசல் வரை வந்த சிறுத்தை! கோழியைக் கவ்விச் சென்றதால் பொதுமக்கள் பீதி குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு – வனத்துறையினர் கண்காணிப்பு

குடியிருப்பு பகுதிக்கு அருகே சிறுத்தை நடமாடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளின் வாசல் வரை வந்த சிறுத்தை ஒன்று, அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோழியைக் கவ்விச் சென்றதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வீட்டின்...

ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்: இந்தியாவுக்கு இந்தோனேசியா அரசு அவசரக் கடிதம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழக்கூடிய அரிய வகை உயிரினமான ஒராங்குட்டான் (Orangutan) குட்டிகள் 5, சமீபத்தில் ஒடிசா மாநில வனப்பகுதியில் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில்...

தூத்துக்குடியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி: தாமிரபரணி நீரால் நிரம்பிய குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் முகாம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலம் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை நீர்வாழ் பறவைகள் அங்கு படையெடுத்துக் குவிந்து வருகின்றன.குளங்களை நிரப்பிய தாமிரபரணி நீர் தூத்துக்குடி மாவட்டத்தின்...